MENU
no

சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பு

கீழே தரப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் துரித முறையில் மொழிபெயர்ப்பு செய்து தரப்படும். இலங்கை நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மொழி மாற்றம் செய்ய முடியும்.

  • பிறப்பு சான்றிதழ் (Birth certificate)
  • விவாக சான்றிதழ் (Marriage certificate)
  • மரண சான்றிதழ் (Death certificate)
  • போலீஸ் அறிக்கை (Police Report)
  • மருத்துவ அறிக்கை (Medical Records)
  • தேசிய அடையாள அட்டை (National Identity Card)
  • மற்றும் ஏனைய குடியியல் ஆவணங்கள்
Call Now Button