MENU
no

சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு

உடன்படிக்கைகள், காணி உறுதிகள், சத்தியப்பிரமாணம் போன்ற ஆவணங்கள் துரித முறையில் மொழிபெயர்ப்பு செய்து தரப்படும். இலங்கை நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் விரும்பிய மொழியில் மாற்றம் செய்ய முடியும்.


ஆங்கில/ தமிழ் சட்ட அகராதியை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் (Source- Ryerson Law Research Centre) : ஆங்கில தமிழ் சட்ட அகராதி

Call Now Button