கீழே தரப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் துரித முறையில் மொழிபெயர்ப்பு செய்து தரப்படும். இலங்கை நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மொழி மாற்றம் செய்ய முடியும்.
- பிறப்பு சான்றிதழ் (Birth certificate)
- விவாக சான்றிதழ் (Marriage certificate)
- மரண சான்றிதழ் (Death certificate)
- போலீஸ் அறிக்கை (Police Report)
- மருத்துவ அறிக்கை (Medical Records)
- தேசிய அடையாள அட்டை (National Identity Card)
- மற்றும் ஏனைய குடியியல் ஆவணங்கள்